2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணையை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கம் ஒன்பது நாட்கள் நடைபெறும் குறித்த பரீட்சை மார்ச் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது
இந்த பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.