மறைந்த தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் புகழுடல் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.