ராஜபக்சக்கள் மட்டுமல்ல, அனைத்து திருடர்களும் தவறாமல் பிடிபடுவார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், சஜித், நாமல், வீரவன்ச மற்றும் பிற கட்சிகள் இணைந்து திருடர்களைப் பாதுகாப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
ராஜபக்சக்கள் மட்டுமல்ல அனைத்து திருடர்களும் பிடிபடுவார்கள்! | Not Just The Rajapaksa All Thieves Will Be Caught
திருடர்களைப் பாதுகாக்கும் போது சுங்கத் துறையால் விடுவிக்கப்பட்ட கொள்கலனில் தங்கம் இருந்ததாகக் கூறப்படுவதாகவும், அதில் எக்ஸ்போலங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான எந்த கொள்கலனும் இல்லை என்பதை சுங்கத் துறை உறுதிப்படுத்தியதாகவும் பிமல் ரத்நாயக்க கூறினார்.
மேலும் அவ்வாறு சட்டவிரோதமாக ஏதாவது நடந்திருந்தால், புகார் அளிக்குமாறு சவால் விடுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.




















