பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியா மன்னரின் பக்கிங்ஹாம் அரண்மனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றனர்.