முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 20 வயது இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் மரணத்திற்கு குடும்ப தகராறு காரணம் என கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.