கரையோர மார்க்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாதமதமடைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையிலிருந்து கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் கோளாறு ஏற்பட்டதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.