நாராஹென்பிட்ட, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.