கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்ணில் இன்றையதினம்(24.03.2025) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, 33.28 புள்ளிகளால் பங்குகளின் விலைச் சுட்டெண் அதிகரித்துள்ளது.
நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 15,912.61ஆக இருந்துள்ளது.
அத்துடன், இந்தக் காலப்பகுதிக்கான விற்றுமுதல் ரூ.1.9 பில்லியன் ஆக பதிவாகியுள்ளது.