கொழும்பு, காலி முகத்திடலுக்கு அருகில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.