தனது 33 வருட ஆசிரிய சேவையிலிருந்து நேற்று முன்தினம் (11.04.2025) ஓய்வு பெற்ற திரு.நாராயணபிள்ளை நடேசன் Sir அவர்கள். இவர் ஆசிரியராக பின் அதிபராக கல்வித் துறையில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஒய்வு பெறும்போது மட்/பட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றியிருந்தார்.
மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராக கடமையாற்றிய காலங்களில் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக பல நல் விடையங்களுக்கு முன்னுதாரணமாக ஓர் ஆசிரியர் இப்படித்தான் பணி செய்ய வேண்டுமென செட்டிபாளையம் மகாவித்தியாலயம் மீதும் மாணவர்கள் மீதும் கிராமம் மீதும் பற்றுக்கொண்டு சிறந்த சேவையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



















