தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 -27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இதற்காகப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.