கொழும்பு வீதி புணானை பகுதியில் 56 வயதுடைய நபரொருவரை யானை தாக்கிய காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த நபர் (29) வயல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு செல்லும் போதே கொழும்பு வீதி புணானை பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



















