சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் மற்றும் கொஸ்கொடவில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் குறித்தும் விசாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.