ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.




















