இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலைத் தொடர்ந்து ஈரானில் இருந்து நேற்று (15) மொத்தம் 225 ரஷ்யர்கள் வெளியேற்றப்பட்டதாக ஈரானில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் தூதுவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர் என்று தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.




















