இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (07) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 296.1321 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.0227 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.