மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார். மேலும், இந்தத் திட்டம் திறமையான அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கலந்துரையாடலின்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கையில்,



















