மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது.