அதிகளவு சேலைனால் பறிபோன பெண்ணின் உயிர்!

அதிகளவு சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம்...

Read more

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன்!

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் என்ற சிறுவன் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை...

Read more

திருகோணமலை வயல் பகுதியில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து துப்பாக்கி ரவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி...

Read more

பாம்பு தீண்டியதில் கர்ப்பிணி தாய் பரிதாப மரணம்!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகள் திருகோணமலை...

Read more

உள்ளூர் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்....

Read more

திருகோணமலை வைத்தியசாலையில் நிகழும் அவலம்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலி வழங்காததால் , மூதாட்டி ஒருவரை உறவினர்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19)...

Read more

தமிழர் பகுதியில் மாதுளைத் தோட்டத்தை பார்வையிட குவியும் மக்கள்

திருகோணமலையில் உள்ள கிண்ணியா, வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது. மேலும், குறித்த மாதுளை தோட்டச் செய்கையை அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன் கொள்வனவிலும்...

Read more

வெள்ளத்தில் சிக்கிய சீமெந்து லொறி!

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட 600 சீமெந்து மூடைகளும் நாசமடைந்துள்ளதாக பொலிஸார்...

Read more

கட்டுத்துவக்கு வெடித்ததில் முதியவர் படுகாயம்!

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் (01.01.2024) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்...

Read more

வெள்ளத்தில் மூழ்கிய கிண்ணியா!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் கிராமத்தின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதன் ஊடான தரைவழிப் போக்குவரத்து...

Read more
Page 4 of 26 1 3 4 5 26

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News