மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களாக டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜுலை 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...

Read more

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்துள்ளார். நாவற்குடா இந்து...

Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்பட்டமையால் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் சேகரிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை இவ்வாறு கோருவது ஓர் தவறான...

Read more

மட்டக்களப்பு மாநகரசபை முடங்கினால் மாவட்ட அரசாங்க அதிபரே பொறுப்பேற்க வேண்டும்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் மாநகரசபையின் செயற்பாடுகள் முடங்கும் நிலையேற்படும் என்பதுடன், அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரே பொறுப்பேற்க வேண்டும்...

Read more

மட்டக்களப்பில் எரிபொருள் பெற காத்திருந்த வாகனங்கள் மீது மோதித்தள்ளிய பேருந்து

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது. இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக...

Read more

மட்டக்களப்பில் ஒரு பகுதியை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழம்பெரும் வரலாற்று ரீதியான தமிழர்களின் பூர்வீக இடமான தோணிதாண்டமடு பகுதியை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்க முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடனடியாக...

Read more

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்

மட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு சீரான எரிபொருள் வழங்கப்படாமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read more

மட்டக்களப்பில் யானைத் தந்தம் வைத்திருந்த நபரொருவர் கைது!

மட்டக்களப்பில் யானைத் தந்தம் வைத்திருந்த நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் யானைத் தந்தம் தொடர்பில் அம்பாறை விசேட அதிரடிப்படையின்...

Read more

மட்டக்களப்பு ஏறாவூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து கடற்தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை மீட்கப்பட்ட இந்தச் சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி...

Read more

மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவன்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மகிழடித்தீவு -...

Read more
Page 31 of 57 1 30 31 32 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News