WTC Final-ல் டெய்லரை விமர்சித்த 2 பார்வையாளர்கள் உடனே வெளியேற்றம்!

உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இனவெறி கருத்துக்களைத் தெரிவித்த இரண்டு பார்வையாளர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். இங்கிலாந்து சௌதாம்ப்டானில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற உலக...

Read more

டக்அவுட்டில் கேரியரை தொடங்கி, கேப்டன் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள்

முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆகி, ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள்....

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...

Read more

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன் என இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ்...

Read more

உலக டெஸ்ட் சாம்பியஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவின் ஆடும் லெவன் அணி அறிவிப்புன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவின் ஆடும் லெவன் அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மூன்று வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நாளை தொடங்கும் ஐசிசி...

Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பெண்கள் அணி சிறப்பான தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் லாரென் வின்பீல்டு ஹில், டாமி பீமோன்ட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 69 ரன்களை...

Read more

‘விமர்சனங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்’: ரஹானே

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது (17 ஆட்டத்தில் 1,095 ரன்) இனிமையான உணர்வை தருகிறது. சரியாக ரன்...

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது எப்படி? ஒரு அலசல்

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான...

Read more

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய...

Read more

மைதானத்தில் ஏற்பட்ட மோதல்.. நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக PSL எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19வது லீக் ஆட்டம் ஷேக் சயது...

Read more
Page 35 of 51 1 34 35 36 51

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News