சரிகமப நிகழ்ச்சியில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் சரிகமப இசை நிகழ்வில் வீரபாண்டிக்கு முச்சக்கரவண்டியை ஜீ...

Read more

விவாகரத்தான பணக்கார யூடியூபரை காதலிக்கும் சுனைனா

நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரபலத்தின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” என்ற படத்தின் மூலம்...

Read more

சரிகமபவில் இலங்கையர்கள் இந்திரஜித், விஜயலோஷனுக்கு நடந்தது என்ன?

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் கடந்த இரு...

Read more

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் விஜயின் அறிவிப்பு!

நாளையதினம் (யூன் 22) நடிகரும் அரசியல்வாதியுமான இளையதளபதி விஜய் இன் பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளை வருடம் தோறும் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தனது...

Read more

சரிகமப மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி உலகவாழ் தமிழ் மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் நிகச்சியாக உள்ளது. 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது சீசன்...

Read more

கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்

விஜய் தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும்...

Read more

மதுரை முத்து குறித்த உண்மையை கூறிய சீரியல் நடிகர்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் மதுரை முத்து குறித்து சில உண்மைகளை கூறியுள்ளார். மதுரை முத்து...

Read more

விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வைரலாகும் பேட்டி

விஜய்யின் அம்மா ஷோபா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஷோபா கொடுத்த பழைய பேட்டியில் அவர், நானும் சங்கீதாவும் நல்ல...

Read more

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா?

எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது எதிர்நீச்சல். இந்த சீரியலில் வில்லனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்....

Read more

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்

சீரியல் நடிகை ரித்திகா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். சீரியல் ரித்திகா கோவையில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான்...

Read more
Page 6 of 326 1 5 6 7 326

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News