செய்திகள்

இராணுவத்தால் நாட்டை ஆள முடியாது! தயாசிறி ஜயசேகர…..

"நாட்டை ஆள்வதற்கு இராணுவம் போதும் என்ற கருத்தை ஏற்கமுடியாது. ஜனநாயகம் வலுப்பெறவேண்டுமெனில் நாடாளுமன்றக் கட்டமைப்பு இருக்க வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்."- இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more

ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்! அஜித் ரோஹன…….

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர்...

Read more

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடும் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read more

கண்டி மாவட்டத்தில் 7 கொரோனா நோயாளர்கள்

கண்டி மாவட்டத்தில் மொத்தம் 7 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச்...

Read more

இலங்கையில் இம்மாத இறுதிக்குள் கொரோனா அடங்கும்! வைத்திய சங்கம் அதிரடி அறிவிப்பு

"சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனாப் பரவலை முற்றாகத் தடுக்கலாம். அத்துடன் பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனையும் அரசுக்கு...

Read more

இந்திய முழுவதும் 12 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 199 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 504 பேர் குணமடைந்துள்ளனர்....

Read more

கொரோனா ஊரடங்கு: 1400 கிலோ மீற்றர் ஸ்கூட்டரில் கடந்து மகனை அழைத்து வந்த தாய்…

1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது....

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பல பகுதிளை சென்றடையாத நிவாரணங்கள்!….. பழனி திகாம்பரம்

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பல பகுதிளை இன்னும் சென்றடையவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார். இது...

Read more

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம்! அமைச்சர் பந்துல குணவர்தன

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளனதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேவேளை அத்தியாவசிய பொருட்களை...

Read more

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்….

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் ,அநுராதபுரம் ,வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read more
Page 4115 of 4419 1 4,114 4,115 4,116 4,419

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News