ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு!

ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது. 1. கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும்...

Read more

போருக்கு புறப்படும் இராணுவ வீரனின் மனநிலை தற்பொழுது நமக்கும்!

வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்பும் பொழுது, போருக்கு புறப்படும் ஒரு ஒரு இராணுவ வீரனின் மனநிலையில்தான் கிளம்புகிறோம். இதே ஆரோக்கியத்துடன் வீட்டுக்கு திரும்புவோமா என்பது குறித்து எந்த உறுதியும்...

Read more

சுவிஸ் போதகர் விவகாரம்!… தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்கள்!

யாழ்பாணத்தில் கொரோனோ தொற்றுக்குள்ளான நபர் சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த கொரோனா காவியென சந்தேகிக்கப்படும் போதகருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து குறித்த போதகரின் ஆராதனைகளில் கலந்துகொண்ட மற்றும்...

Read more

கொரோனா வைரஸ் அச்சம்! ஒரு மீட்டர் தூர இடைவெளிவிட்டு வரிசையில் நிற்கும் மக்கள்!

நாட்டில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு பிரிவினர், மற்றும் பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றிவருகின்றனர். பாணந்துரையில், அங்காடி ஒன்றில், அத்தியாவசிய...

Read more

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்!

உலக மக்களை அழித்தொழிக்கும் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தி முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஆறு...

Read more

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விடுத்த தகவல்!

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும்...

Read more

இலங்கைக்குள் முதலாவது பயணத்தடை வடக்கு மக்களிற்கு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த சுவிற்சர்லாந்து போதகர் மூலம் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜெப ஆராதனையின் மூலம்...

Read more

தட்டுப்பாடு ஏற்படாது! பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் எவ்வித தட்டுப்பாடுமின்றி விநியோகிப்பதற்கு தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டதும் தேவையற்ற விதத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில்...

Read more

ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி இருக்க முடியாது! இத்தாலி…!!!

கடந்த டிக்ஷம்பரில் சீனாவில் ஆரம்பமான கொடிய கொரோனா வைரஸானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது. பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய...

Read more

யாழில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இலக்கானது உண்மை…. வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட நபர் ஒருவர் இனம் காணப்பட்டார் என்ற செய்தியானது உண்மையே ஆனால் அந்த நபரை பற்றி பரப்பபட்ட சில செய்திகள்...

Read more
Page 3545 of 3715 1 3,544 3,545 3,546 3,715

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News