நாட்டில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு பிரிவினர், மற்றும் பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றிவருகின்றனர்.
பாணந்துரையில், அங்காடி ஒன்றில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, ஒரு மீட்டர் தூர இடைவெளியில் மக்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.
இதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பகிரப்பட்டுவருகின்றது.