நூறு போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்...

Read more

சுமந்திரனிற்கு சுடச்சுட பதிலடி கொடுத்த அருந்தவபாலன்!

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என...

Read more

ஊரடங்கு சட்டத்தை மீறிய 47866 பேர் கைது!

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும்...

Read more

இராணுவ வாகனம் விபத்து ; ஒருவர் பலி!!

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை...

Read more

மஹிந்த வீட்டில் களைகட்டும் வெசாக் கொண்டாட்டம்

வருடாந்தம் மே மாதம் பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில்...

Read more

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு !

நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

"பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை...

Read more

7 வயது சிறுமிக்கும் கொரோனா வைரஸ்!

நாட்டில் நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 7 வயது சிறுமியும் உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அத்துடன் நேற்று இனம்காணப்பட்ட...

Read more

வடகொரியா அதிபர் இப்படி ஒரு யுக்தியை ரகசியமாக பயன்படுத்தி வருகிறாரா? வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்…

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகெம் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் நாடாக வடகொரியா...

Read more

கொரோனா தொற்றாளர் பட்டியலில் இருந்து மூவரின் பெயர்கள் நீக்க நடவடிக்கை… அனில் ஜாசிங்க விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில், மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம் மேலும் மூன்று தொற்றாளர்கள் கொழும்பில்...

Read more
Page 4179 of 4433 1 4,178 4,179 4,180 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News