நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வு மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் முதல் நல்ல விடயங்களை மாணவர்களுக்காக செய்வதை இலக்காக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


















