ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்திதூர் மாவட்டத்தை சார்ந்தவரின் பெயர் பவானி (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., சமையலுக்கு தேவையான விறகுகளை சேகரிக்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., அங்கு வந்த மூன்று கொடூரன்கள்., இளம்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்க முடிவு செய்து பெண்ணுடைய மூதாட்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
தங்களை உடனே அழைத்து வர குடும்பத்தினர் கூறியுள்ளதாக தெரிவித்ததை அடுத்து., பதற்றமடைந்த பெண்மணி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தில் செல்ல முயற்சிக்கவே., தங்களின் வாகனத்தில் பெண்ணை அமரவைத்த காம கொடூரன்கள் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் பெண் கத்தாமல் இருக்க அவரின் வாயில் துணியை வைத்து மூவரும் சேர்ந்து கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளக்கியுள்ளான்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அழுதுகொண்டே வந்து தனது நிலையை கூறி கதறியழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மகேஷ்., விஜய் மற்றும் சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.