மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.
இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதள பக்கத்தில் பிகினி அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனேகன் பட நடிகையை இது என்று வாய் பிளக்கிறார்கள்.