இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான குடும்ப பெண்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட படமாக இருந்தது சாட்டை.
இந்த படத்தில், மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருப்பார். சாட்டை படத்திற்கு பின்னர், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்னும் படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில் தான், இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.