ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் மாதிவெல வீட்டில் பொலிசார் தற்போது சோதனையிட்டு வருகின்றதாக தெரிவிக்கப்டுகின்றது.
நீதிமன்ற உத்தரவின்படி மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தனது வீட்டில் நடக்கும் சோதனையை ரஞ்சன் ராமநாயக்க, வீடியோவாக தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Publiée par Ranjan Ramanayake sur Samedi 4 janvier 2020