யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று முன் தினம் இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து, தற்போது கனடா பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களே யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.