இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமான எல்ல பகுதியில் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட வார இறுதி விடுமுறை என்பதனால் எல்லயில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.