நடிகை நயன்தாரா இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க கூடாது, அது என் கேரியரில் எடுத்த மிகமோசமான முடிவு என நயன்தாரா கூறியிருக்கிறார்.
அந்த அதிருப்தியை தாண்டி தற்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஆனால் சில நாட்கள் முன்பு வெளிவந்த இந்த படத்தில் நயந்தாராவின் ரோலுக்கு முக்கியத்துவம் சுத்தமாக இல்லை என விமர்சனங்கள் வருகின்றன. இதில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் அவர் என்றும் கூட சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் நயன்தாரா தற்போது மீண்டும் முருகதாஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
தர்பார் நயன்தாரா ரோல் பற்றி நெட்டிசன்கள் கூறியுள்ள சில விமர்சனங்கள் இதோ..
Darbar – I don’t know why in all ARMs films, the weightage for heroine role is maintained less, here for Nayanthara too. When u can have heroine like nayan on board, you really can do wonders Mr.Arm 😒
Nivetha role was perfect 👌
Yogi babu role was okayish.— Piravin (@Piravs) January 12, 2020
Useless things in Murugadoss movies
RT if you agree!! pic.twitter.com/N2TkMsRkkk
— துரைசிங்கம் 🏇 (@Srijesh_Offl) January 12, 2020