• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

உடல் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?

Editor by Editor
January 15, 2020
in ஆரோக்கியம்
0
உடல் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

நீங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய நீரின் அளவு உங்களின் பாலினம், செயல்பாடுகள், ஆரோக்கிய நிலைகள் மற்றும் உங்களின் எடை போன்ற படிநிலைகளை பொறுத்து அமைகிறது.

ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது என்று கூறப்படுகிறது.

ஆனால் சில ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பதை முடிவு செய்யும் முதல் காரணி உங்களின் எடை ஆகும்.

ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது முழுக்க முழுக்க அவர்களின் உடல் எடையை சார்ந்தது. பொதுவாக ஒருவர் எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.

எடையை கணக்கிடுவது எப்படி?
முதலில் உங்கள் எடையை கிலோவில் இருந்து பவுண்ட்க்கு மாற்றி கொள்ளுங்கள்.

1 கிலோ என்பது 2.20 பவுண்ட் ஆகும். அதற்கு பிறகு உங்கள் எடையை 2/3 ஆல் பெருக்குங்கள். இது நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை காட்டும்.

உதாரணத்திற்கு உங்கள் எடை 200 பவுண்டாக இருந்தால் அதனை 2/4 ஆல் பெருக்கும்போது அது கிட்டதட்ட 113 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரும். 1 அவுன்ஸ் என்பது 29 மிலி ஆகும்.

முக்கிய குறிப்பு
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் அதிகளவு நீரை வியர்வை மூலம் இழப்பீர்கள்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 350 மிலி நீரை குடிக்கவும். நீங்கள் தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் 17 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் காலை 2 அல்லது 4 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நீங்கள் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் பணிபுரிபவராக இருந்தால் தினமும் 2.5 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்காதீர்கள்.
நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி முடிந்த பிறகு 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிக தண்ணீர் குடிப்பதின் பக்க விளைவுகள்
மனித உடல் 66 சதவீதம் நீரால் ஆனது, நமது உடலில் இருக்கும் அதிக எடையை குறைக்க இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அதிகளவு தண்ணீர் குடிப்பது நமது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

Previous Post

கோகுலத்து பெண்களையும் மிஞ்சிய இலங்கை சிறுமிகள்! நிஜ கண்ணனையே எழுந்து ரசிக்க வைக்கும் நடனம்…

Next Post

சிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா!

Editor

Editor

Related Posts

இந்த அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரக் தொற்றாக இருக்கலாம்
ஆரோக்கியம்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரக் தொற்றாக இருக்கலாம்

June 19, 2025
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
ஆரோக்கியம்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

June 19, 2025
ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை
ஆரோக்கியம்

ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் தோசை

June 18, 2025
கெட்ட கொழுப்பை மெழுகு போல கரைக்கும் மாயாஜால நீர்
ஆரோக்கியம்

கெட்ட கொழுப்பை மெழுகு போல கரைக்கும் மாயாஜால நீர்

June 16, 2025
ஜீரணக் குறைபாட்டை சரி செய்யும் அத்திப்பழம்!
ஆரோக்கியம்

ஜீரணக் குறைபாட்டை சரி செய்யும் அத்திப்பழம்!

June 16, 2025
ஹீமோகுளோபின் அளவை வீட்டிலேயே சரி செய்ய இலகு முறை!
ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் அளவை வீட்டிலேயே சரி செய்ய இலகு முறை!

June 14, 2025
Next Post
சிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா!

சிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கோர விபத்தில் பலியான குழந்தை!

கோர விபத்தில் பலியான குழந்தை!

June 23, 2025
இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் Volker Türk

June 23, 2025
எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

எரிபொருள் விலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

June 23, 2025
உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதைகள்!

June 23, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy