“கண்ணா நீ தூங்கடா..” என்ற பாடலுக்கு சிறுமிகள் நடனமாடிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சிறுமிகள் நடன ஆசிரியருடன் நிகழ்ச்சி ஒன்றில் ஆடிய நடன காட்சி இது.
இவர்களின் நடனத்தினை பார்த்தால் நிஜ கண்ணணே எழுந்து ரசிப்பார் போல இருக்கிறது. குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த குறித்த சிறுமிகளுக்கும், நடன ஆசிரியருக்கும் இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.