ஈழத்து பெண் லொஸ்லியா புடவையில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
புடவையில் பார்க்கும் போது தங்க சிலை போலவே லொஸ்லியா இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டும் இல்லை, கடந்த சில வாரங்களாகவே ஈழத்து பெண் லொஸ்லியா போட்டோ சூட் செய்து புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
சில புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழ் பெண் போல புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லைக்குகளை குவித்து வருகின்றனர்.