தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கும் நடிகைகள் என்றால் தற்போது ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்தவகையில் சினிமாவில் சில படங்களில் மட்டும் அடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பெண்களின் உரிமைக்காக போராடப்பட்ட படம் தான் நேர்கொண்ட பார்வை. தல அஜித் நடித்த இப்படம் பெண்கள் மத்தியிலும், சினிமாவை ரசிபவர்கள் மத்தியிலும் நல்ல மரியாதையை கொடுத்திருந்தது. இப்படத்தில் நடித்து உயிரூட்டியவர் அஜித் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா கழுத்திற்கு கீழ் காட்டாகூடாத இடத்தில் டேட்டூ ஒன்றை குத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஜீ சினிமா விருதினை நேர்கொண்ட பார்வைக்காக பெற்றார். அங்கு சென்ற ஸ்ரத்தா டேட்டூ தெரியும்படி ஆடையை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார்.
இதனால் பெண்ணியம் பேசிய படத்தில் நடித்து இப்படி வரலாமா? என்று கேள்விகளை கேட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.