தனுஷ் நடித்து ஆர்.எஸ். துறை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பட்டாஸ்.
இப்படம் தமிழர்களின் அடிமுறை என்ற கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
மேலும் இப்படம் வெளிவந்த முதல் நாளில் 6.5 கோடி வரை வசூலித்திருந்தது.
இந்நிலையில் 2ஆம் நாள் மட்டும் 5.5 கோடி வரை வசூலித்து மிக பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.