முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் ஜ.நவநீதன் என்று அறியப்படும் இலங்கை அகதிக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது இன்று தீர்ப்பளித்துள்ளது.
அசோசிகட் ப்ரெஸ் நியூஸ் என்ற ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் இருந்ததாக கூறப்படும் அவர் ஜேர்மனில் 2012ம் ஆண்டு புகழிடம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.