நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவுகள் பல்வேறுபட்ட அரசியல் தரப்புக்களிலும் சலசலப்பையும், பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் சுமார் 3 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டடுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.