பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கபட்டுள்ளது.
குறித்த பணிப்புரையை சட்டமா அதிபர் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு வழங்கியுள்ளதகவும் கூறப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்க உடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.