தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களை பற்றி தினமும் வெவ்வேறு விதமான சண்டைகள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டே தான் இருக்கிறது.
மேலும் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் எழுத்தாளராக இணயக்குனர் ரந்தன குமார் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சில வயடங்களுக்கு முன்பு தனது சுவிட்சர் பக்கத்தில் தல அஜித் அவர்களை மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். மேலும் இது விஜய் அவர்களுக்கு தெரிந்து தான் நடிக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை.
தற்போது இந்த பதிவுலகளை சமூக வலைத்தளங்களில் பலரும் வைரலாகி வருகிறார்கள்.
https://twitter.com/merinzsays/status/1221735253728845825