பொதுவாக ஒரு பசு தன் சொந்த கன்றை தவிர வேறு கன்றுக்கு பால் கொடுக்காது என்பது பல பேர் அறிந்த உண்மை.
ஆனால் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சொந்தமான பசு ஒன்று வேறு பசுக்களுக்கும் பால் கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்று அடியவர்கள் பல பேரை ஆச்சரிய பட வைத்துள்ளது.
இக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் அப் பசுவை அம்மனாவே நினைத்து வழிபட்டனர்.
இக் காட்சியைக் பார்த்த பலபேர் அதிஷ்ட சாலிகளே என மக்கள் கூறுகின்றனர்.