மத்திய மெக்சிகன் மாநிலமான குவானாஜுவாடோவில் 6 வயது சிறுவன் உள்ளிட்ட 48 பேர் போதை மருந்து கடத்தல் கும்பலால் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிகாரிகளால் பெயர் வெளியிடப்படாத அந்தக் குழந்தை, சனிக்கிழமை இரவு ஒரு நடைபாதை உணவகத்தில் பெற்றோருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது,
குறைந்தது 10 துப்பாக்கிதாரிகள் திடீரென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்து 40 முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்த குழந்தையின் கர்ப்பிணித் தாய் மற்றும் தந்தையையும் கொல்லப்பட்டனர்.
இறந்த ஆறு பேரை அருகிலுள்ள உணவகத்திற்குள் பொலிசார் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் வெளியில் தரையில் இறந்து கிடந்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் செலயா நகரில் இந்த படுகொலை நடந்தது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் 15 நிமிடங்கள் அதிகாரிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட எட்டு பேர் இறந்தனர்.
மொத்தம் 48 பேர் கொல்லப்பட்ட இந்த படுகொலை தொடர்பில், இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.