சீனாவில் உயிருடன் இருக்கும் எலி குட்டிகளை இளைஞர் ஒருவர் உண்ணும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் திரி ஸ்ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.
இதனை திரி ஸ்ஹூக்ஸ் என உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர்.
இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர், உணவு விடுதியில் எலி குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் காணொளி ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது. இந்த காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/sauwingso/status/1220045500570693632