கல்முனை வடக்கு பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கடமை நேரங்களில் எவ்வாறு கன்னியத்துடன் கடமையாற்றகின்றார்கள் என்று இவர்களின் இந்த செயலில் இருந்து எமக்கு தெளிவாகின்றது ..
இப்படியான கோமாளி சேட்டைகளை இவர்களின் உயரதிகாரிகள் வரவேற்கின்றார்களா? என்ற சந்தேகம் தான் தோனுகின்றது இது போன்ற காவாலிகளை என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் ஆகிய நீங்கள் தான் கூற வேண்டும்
இன்று படித்தவர்களை விட பணத்தில் உள்ளவர்களுக்கு தான் அரச வேலை வாய்ப்பு ஒவ்வொரு அமைச்சர்களும் தாங்கள் பணம் சம்பாதிக்க இப்படியான காமாவிகளை பணத்தை வேண்டி கொண்டு வேலை வாய்ப்புகளை வழக்குகின்றார்கள் அவர்களும் கொடுத்த காசிக்கு அருமையாக கடமையில் நேர்மையாக செயற்படுகின்றார்கள் இப்படியான வேலைகளில் இன்னும் எதிர்பார்கினறோம் இது போன்ற வீடியோக்கள்…
blob:https://www.youtube.com/eb0b156e-7e72-44a2-998b-5ed86a322747