பிக் பாஸ் முகேனின் தந்தை நேற்று முன்தினம் மரணமடைந்திருந்தார்.இவரது இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேனுடன் கலந்துகொண்ட பலரும் முகேனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிக் பாஸில் முகேனின் உயிர் நண்பராக இருந்த தர்ஷன்அவரின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/TharshanArmy143/status/1221830997638967296