நடிகர் அஜித் பல்வேறு தடைகளுக்கு பின்னரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரண் நடிகர் அஜித் குறித்த பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவர் நடிப்பிற்காக கொடுத்துள்ள அர்ப்பணிப்பு பல ஆண்டுகள் கழித்து தான் இது போன்ற பிரபலங்கள் சொல்லி பலரும் கேள்விப்படுகின்றனர்.
இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
https://twitter.com/Dheena_shankar/status/1221005616497360897