பிக் பாஸ் கவீன் போட்டோ சூட் செய்து இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த பெண் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் பிரபலங்கள் ஒவ்வொருவரும் போட்டோ சூட் செய்து இணையத்தில் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது, கவீனும் அதே பாணியில் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். பிக் பாஸ் போட்டியாளர்களில் கவினும், தர்ஷனும் தான் படங்களில் தற்போது நடித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.